Map Graph

செனாய் நகர் மெற்றோ நிலையம்

செனாய் நகர் மெற்றோ நிலையம் சென்னை மெற்றோவின் 2வது வரிசையில் உள்ள ஒரு மெற்றோ இரயில் நிலையமாகும். சென்னை மெற்றோ, சென்னை மத்திய மெற்றோ நிலையம்-பரங்கிமலை தொடருந்து நிலையம் வரிசையில், தாழ்வாரம் IIஇல் உள்ள நிலத்தடி நிலையமாகும். இந்த நிலையம் 14 மே 2017 அன்று திறக்கப்பட்டது. இந்த நிலையம் செனாய் நகர் மற்றும் அமைந்தகரை பகுதிகளுக்குச் சேவை செய்யும்.

Read article